Yasagam Food Donation
- yasagamcom
- Jul 30, 2024
- 1 min read
Yasagam Foundation | Food Donation | Blood Donation | Grocery Donation
நண்பர் வேலவன் அவர்களின் அன்பு மகள் ஜீவிகா அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு Don Bosco காப்பகம், நிலவாரப்பட்டியில் உள்ள ஆதரவற்ற குழந்தைகளுக்கு காலை மற்றும் மதிய உணவு வழங்கப்பட்டது.
Annathanam