
.jpg)
சமுதாய சிற்பி விருது
Networking & Development Center For Service Organisations என்னும் அமைப்பு நாங்கள் சிறப்பாக மக்களுக்கு சேவை செய்வதை பாராட்டி " சமுதாய சிற்பி " எனும் விருது வழங்கி நமது தொண்டு நிறுவனத்தை கவுரவப்படுத்தியது.
சாதனையாளர் விருது
Educators Protection Welfare Association - EPWA என்னும் அமைப்பு நாங்கள் ஆன்லைனில் நடக்கும் மோசடிகளை பற்றிய விழிப்புர்ணவை மக்களிடம் ஏற்படுத்தியதை பாராட்டும் விதமாக "சாதனையாளர் விருது" எனும் விருது வழங்கி நமது குழுவை கவுரவப்படுத்தியது.


சமூக சேவகர் விருது
JCI Salem Infinity honored Yasagam Foundation with an award for Best Social Service. The award was presented by Dr. V. Irai Anbu, former Chief Secretary of the Tamil Nadu Government.
This recognition highlights the Foundation's dedicated efforts in serving the community through impactful and compassionate social initiatives.