Thaimai Anbu Karangal Food Donation
- yasagamcom
- Dec 10, 2024
- 1 min read
Yasagam Foundation | Food Donation | Blood Donation | Grocery Donation
சேலம், கன்னங்குறிச்சியில் உள்ள தாய்மை அன்பு கரங்கள் காப்பகத்தில் 30-க்கும் அதிகமான மனநலம் பாதிக்கப்பட்ட குழந்தைகை உள்ளனர். யாசகம் பவுன்டேஷன் தன்னார்வலர்கள் தங்களுடைய பிறந்தநாள், திருமணநாள், முன்னோர்களின் நினைவு அஞ்சலி தினம் மற்றும் பல முக்கிய தினங்களின் இங்குள்ள குழந்தைகளுக்கு உணவு வழங்கி வருகிறார்கள்.
அந்தவகையில் தம்பி, Rishwanth அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு 07.12.2024 அன்று தாய்மை அன்பு கரங்களில் உள்ள குழந்தைகளுக்கு இரவு உணவு வழங்கப்பட்டது.
Rishwanth அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் 🎂🎂
Thaimai Anbu Karangal Food Donation
happy birthday Rishwanth