Nambikkai Vaasal Trust
- yasagamcom
- Nov 21, 2024
- 1 min read
Yasagam Foundation | Food Donation | Blood Donation | Grocery Donation
சேலம், D-Mart பின்புறம் உள்ள நம்பிக்கை வாசல்
முதியோர் இல்லத்திற்கு, தற்போது தேவைப்படுகின்ற
மளிகை பொருட்கள், நல்ல நிலையில் உள்ள கட்டில் மற்றும் துணிகள் வழங்கப்பட்டன.
பொருட்களை கொடுக்க உதவிய
அனைவருக்கும் நன்றி 🙏🙏🙏
Congrats...