Food Donation Event in Little Heart Rehabilitation Center for the Persons with Mental Illness
- yasagamcom
- Dec 23, 2023
- 1 min read
Updated: Jul 30, 2024
Yasagam Foundation | Food Donation | Blood Donation | Grocery Donation

குழு நண்பர் விவேக் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, பாலம் நண்பரகள் குழு சார்பாக 23.12.2023 அன்று Little Heart Rehabilitation Center for the Persons with Mental Illness in Annathanapatti, Salem அன்னதானம் வழங்கப்பட்டது. இன்று எங்களோடு களப்பணியாற்றிய நண்பர்கள் அனைவருக்கும் நன்றி......! 🙏🙏🙏 எங்களோடு இணைந்து பணிபுரிய விருப்பமுள்ள தன்னார்வலர்கள் அழையுங்கள் அமர்நாத் - 86670 41432 தனசேகரன் - 96988 11666
Comments