Food Distribution to Poor in Salem
- yasagamcom
- Feb 7
- 1 min read
Yasagam Foundation | Food Donation | Blood Donation | Grocery Donation
ஐயா R.PUSHPARAJ,
AEE Rural Departments TN Govt, அவர்கள் 02.02.2025 அன்று இறைவனடி சேர்ந்தார், ஐயா அவர்களின் ஆன்மா சாந்தியடைய அவரது குடும்பத்தினர் இன்று(06.02.2025) பிரார்த்தனை செய்து, ஏழைகளுக்கு அன்னதானம்
வழங்கினர்.
ஐய்யாவின் ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறோம்.
உணவு வழங்க உதவிய
அனைவருக்கும் நன்றி 🙏🙏🙏
good service