Feeding Hungry Dogs
- yasagamcom
- Nov 7, 2024
- 1 min read
Yasagam Foundation | Food Donation | Blood Donation | Grocery Donation
இந்தியாவில் சராசரியாக தினமும் 25,000 தெரு நாய்கள் பசியால் இறக்கின்றன. பசி என்பது அனைத்து உயிினங்களுக்கும் உண்டான பொதுவான உணர்வு. பசியின் காரணத்தினால் தான் நிறைய நாய்கள் வெறி பிடித்த நிலைக்கு செல்கின்றன.
பசியால் வாடும் இந்த ஜீவன்களுக்கு உணவளிப்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறோம்.
இதனை ஏற்பாடு செய்த தாய்மை அன்பு கரங்கள் காப்பகத்திற்கு, உணவு வழங்க உதவிய அனைத்து நண்பர்களுக்கும் நன்றி🙏🙏














Humanity