Christmas Celebration With Children
- yasagamcom
- Dec 26, 2024
- 1 min read
Yasagam Foundation | Food Donation | Blood Donation | Grocery Donation
கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு 25.12.2024 இன்று தாய்மை அன்பு கரங்களில் உள்ள குழந்தைகளுக்கு சிறப்பு காலை உணவு வழங்கப்பட்டது.
உணவு வழங்க உதவிய அனைவருக்கும் நன்றி 🙏🙏🙏
Happy Christmas