Biscuit and Grocery Donation
- yasagamcom
- Feb 15
- 1 min read
Yasagam Foundation | Food Donation | Blood Donation | Grocery Donation
Biscuit and Grocery Donation to Thanimai Anbu Karangal Mentally challenged children's rehabilitation home.
தாய்மை அன்பு கரங்கள் காப்பகத்தில், அரிசி பற்றாக்குறையாக உள்ளது என நம்மை தொடர்புகொண்டனர்.
அவர்களின் தேவைக்கு ஏற்ப, 2 சிப்பம் அரிசி மற்றும் பிஸ்கட் பாக்கெட்டுகள் இன்று (15.02.2025) வழங்கப்பட்டன.
பொருட்களை வழங்க உதவிய அனைவருக்கும் நன்றி 🙏🙏🙏

Social Service in Salem