Annadhanam
- yasagamcom
- Aug 5, 2024
- 1 min read
Yasagam Foundation | Food Donation | Blood Donation | Grocery Donation
கல்லீரல் பாதிப்பால் சிகிச்சை பெற்றுவரும் 1½ வயது குழந்தை சுபவர்ஷா பாண்டியன் பூரண குணமடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டி, தாய்மை அன்பு கரங்களில் உள்ள குழந்தைகளுக்கு இரவு உணவு வழங்கப்பட்டது.
சுபவர்ஷா விரைவில் குணமடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறோம் 🙏🙏🙏
Good Service