Rescued Old Man
- yasagamcom
- Jul 29, 2024
- 1 min read
Yasagam Foundation | Food Donation | Blood Donation | Grocery Donation
தன்னைப் பற்றிய சுய நினைவு இல்லாமல் இருந்த இந்த முதியவர், ஒரு கை செயல்படாத நிலையில் மூன்று நாட்களாக பசி மயக்கத்தில் சாலையோரம் படுத்த படுக்கையாக கிடந்தார்.
இவரைப் பற்றிய தகவல் நமது பாலம் அறக்கட்டளைக்கு கிடைத்ததும், உடனே நாங்கள் நேரில் சென்று முதியவரை மீட்டு அவரது பசியை போக்கி, அவரது உறவினர்களை தொடர்பு கொண்டு அவர்களிடம் ஒப்படைத்தோம்.
இவரை மீட்க உதவிய அனைவருக்கும் நன்றி 🙏🏻🙏🏻🙏🏻
Good Job