Little Hearts Home
- yasagamcom
- Aug 14, 2024
- 1 min read
Yasagam Foundation | Food Donation | Blood Donation | Grocery Donation
ஐயா ரவிதரன் அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு 09.08.2024 அன்று லிட்டில் ஹார்ட்ஸ் காப்பகத்தில் LITTLE HEARTS MI HOME SALEM (Rehabilitation Center For The Persons With Mental illness) உள்ள மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு இரவு உணவு வழங்கப்பட்டது.
உணவு வழங்க உதவிய அனைவருக்கும் நன்றி🙏🙏
Thanks to Yasagam team