Grocery Donation to Leprosy Patients
- yasagamcom
- Mar 10
- 1 min read
Yasagam Foundation | Food Donation | Blood Donation | Grocery Donation
Grocery Donation to Leprosy Patients
09.03.2025 அன்று தலைவாசலில் உள்ள தொழு நோயால் பாதிக்கப்பட்ட 35 குடும்பங்களுக்கு ஒரு மாதத்திற்கு தேவையான மளிகை பொருட்களை, சேலத்தில் உள்ள யாதவா மகளிர் குழுவில் உள்ள தன்னார்வலர்களின் உதவியுடன் வழங்கப்பட்டது.
பொருட்களை வழங்க உதவிய அனைவருக்கும் நன்றி 🙏🙏🙏
Yasagam Foundation