Food Donation in Thaimai Anbu Karangal
- yasagamcom
- Oct 21, 2024
- 1 min read
Yasagam Foundation | Food Donation | Blood Donation | Grocery Donation
அய்யா பாலசுப்ரமணியன் அவர்களின் 22ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு 20.10.2024 அன்று தாய்மை அன்பு கரங்களில் உள்ள மனநலம் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு இரவு உணவு வழங்கப்பட்டது.
உணவு வழங்க உதவிய அனைவருக்கும் நன்றி🙏
Excellent