Aam Aadmi Party
- yasagamcom
- Aug 21, 2024
- 1 min read
Yasagam Foundation | Food Donation | Blood Donation | Grocery Donation
Happy Birthday to Arvind Kejriwal
டெல்லி முதல்வர் திரு.அரவிந்த் கெஜ்ரிவால் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு (16.08.2024) அன்று சேலம் மாவட்டம், கன்னங்குறிச்சியில் உள்ள தாய்மை அன்பு கரங்களில் உள்ள 35 மன வளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியை தெற்கு சட்டமன்ற தொகுதி தலைவர் திரு.தனசேகரன், தெற்கு சட்டமன்றத் தொகுதி செயலாளர் அமர்நாத் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மேலும் இந்த நிகழ்ச்சிக்கு சேலம் மாவட்ட தலைவர் திரு.சரத்பாபு, மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் ஜெயக்குமார், மாவட்ட பொருளாளர் சந்திர பிரகாஷ், மாவட்ட இணை செயலாளர் தேவராஜ், மாநில தகவல் தொழில்நுட்ப அணி இணை செயலாளர் ஆனந்த் மேனிங் ஆகியோர் கலந்து கொண்டனர்.
Good
Happy Birthday to Arvind Kejriwal